சுத்திகரிப்பு நிலைய பணிகள் ஆய்வு

img

ஸ்மார்ட் சிட்டி, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் பல் வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை முதன்மைச் செயலர், வணிக வரி  மற்றும் பதிவுத் துறை மற்றும் கண் காணிப்பு அலுவலர் கா.பாலச் சந்திரன் வியாழனன்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.